video-கோமாளி தனமாக டிக் டாக் செய்து வெளியிட்ட ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் கருவுற்ற ஷில்பா கடந்த பிப்ரவரி 15 அன்று ஒரு அழகான பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்தார்.மேலும் இவர் யோக செய்வதில் வல்லவரும் பிரபலமானவரும் கூட சொல்லலாம்.
இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் இவர் ஒரு டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,அதில் ஷில்பா ஷெட்டி ஒரு பாடலை பாடுவார் அதில் கோமாளி முகத்தை எமோஜியாக பயன்படுத்தி வீடியோ எடுத்துள்ளார்,அதில பாடிக்கொன்டே அவருக்கே தெரியாதபோல் அவர் முகத்தை பார்த்து பயந்து கத்துவார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025