நட்டி நடராஜுக்கு ஜோடியான ஷில்பா மஞ்சுநாத்.!

Published by
பால முருகன்

நட்டி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நட்டி நடராஜன் கடைசியாக கர்ணன் திரைப்படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பை பார்த்து அணைவரும் வியந்தனர். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நட்டி சைக்கோ த்ரில்லர் கதையைகொண்ட படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை வி.எம். முனிவேலன் வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் ஒளிப்பதிவாளராக கிறிஸ்டோபர்  என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் நட்டிக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் வெளியான காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago