புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஷெரின்.!

Published by
Ragi

ஷெரினின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர்.

வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் தற்போது அவரது அம்மாவின் கல்யாண புடவையை உடுத்தி கொண்டு தேவதையாக ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Published by
Ragi

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

5 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

5 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

6 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

7 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

7 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

8 hours ago