18 வருட இடைவெளி துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷும் ஷெரீனும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
நடிகர் தனுஷ் தற்போது தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் ஷெரீனுடன் இணைந்து தனுஷ் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்குப் பிறகு ஷெரீனும் தனுஷும் இணைந்து நடிக்கவில்லை. ஷெரீனுக்கும் அதற்கு பின்பதாக அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதற்குபிறகு ஷெரீன் தொடர்ச்சியாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஷெரீன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 18 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனுஷ் ஷெரீன் ஜோடி சேர்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…