இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் அந்த ஆட்டினை முதலில் அங்குள்ளவர்கள் வினோதமாக பார்க்க தொடங்கினர். பின்னர் கேலிக்காக இப்படி செய்திருப்பார்கள் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் ஏன் என்ற உண்மை தெரிய வந்தபோது அனைவரும் அதன்பின் தான் அதற்கான காரணத்தில் மிகப்பெரிய சோகம் மறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பிராங்க்ளின் வெட்ஸ் லைஃப்ஸ்டைல் பார்ம்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்கள். அதில் ரோஸ் என்ற செம்மறி ஆடு 3 குட்டிகளை பெற்றுள்ள நிலையில், அந்த 3 குட்டிகளை பெற்றதால் இந்த செம்மறி ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி பெரிதாக காணப்பட்டது. பின்னர் அதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் அந்த கர்ப்பப்பை தரையில் உரசி செம்மறி ஆடு உயிரிழக்கும் நிலை ஏற்படும். என்பதால் இந்த விபரீதமான முடிவை தவிர்க்க பெண்கள் அணியும் ப்ராவை செம்மறி ஆட்டிற்கு போட்டுள்ளனர். மேலும் இதன் மூலம் கர்ப்பப்பை தரையில் உரசாமல் அது இறுக்கமாகவும், மேலே தூக்கி பிடிக்கும் என்ற நோக்கத்தில் தான் அணிந்துள்ளார்கள்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…