66 அழகிகளை பார்த்து முடித்த பிறகு அதர்வாவிற்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை இவர்தான்.!

Published by
பால முருகன்

 அதர்வாவிற்கு ஜோடியாக 66 அழகிகளை பார்த்து முடித்த பிறகுதேர்வு செய்யப்பட்ட நடிகை இவர்தான்

 நடிகர் அதர்வா தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், மேலும் இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை மைக்கல் ராயப்பன்  தயாரிக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் கதாபாத்திரம் நூற்றுக்கு நுறு பொருத்தமாக இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிக்கோளுடன் படக்குழுவினர் உள்ளார்கள்.

மேலும் நடிகர் அதர்வாவிற்கு இந்த படத்தில் ஜோடியாக நடிப்பவர் மென்மை, அழகு, நடிப்பு ஆகிய திறன்களை கொண்டிருக்கவேண்டும் , மேலும் படத்தில் நடிகைக்கு வந்து போகும் கதாபாத்திரம் இல்லை, வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான காதிபத்திரமாக இருப்பதால் நல்ல நடிகையை தேடி வருகிறோம் அந்த வகையில் 66 அழகிகளை பார்த்தோம் கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago