பிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது அது வைரலாகி வருகிறது.
மிலிந்த் சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இவர் மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை 2006ல் திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக 2009ல் விவகாரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து 2018ல் 25வயதான அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கினார். 54 வயதிலும் மிகவும் ஃபிட்டாக உள்ள இவர் தனது குடும்பத்தினருடன் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் தனது தாயின் 81வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது தாய் புஷ் அப் எடுக்கும் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்களே என்று கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…