என் வாழ்நாளில் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை! – மனம் திறந்த ஷாருக்கான்!

Default Image

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இருப்பார். இப்படமானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.  இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் வந்திருந்தார். ஷாருக்கான் கூறுகையில், ‘ என் வாழ்நாளில் விஜய் சேதுபதி போல சிறந்த நடிகரை நான் பார்த்ததில்லை.’ என மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதனை கேட்ட மக்கள் செல்வனுக்கு சந்தோசம் தாங்கவில்லையாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்