'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டின்' என விக்ரம் வேதா ஹீரோயின் புகைப்படம் !
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஒரு இந்திய திரைப்படம் நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்ததன் பிரபமானார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இவருடைய முந்தயை புகைப்படத்துடன் தற்போது இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.