உலகநாயகன் பிறந்தநாளுக்கு ஷங்கர் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்! இந்தியன் 2 மாஸ் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகநாயகன் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திலிருந்து ஓரிரு போஸ்டர்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து இன்னொரு புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025