நடிகர் யஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “கே.ஜி.எப்”.இந்த படம் பல கன்னட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் பல தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து கன்னடத்தில் 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்த படத்தை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் யஷ் தற்போது மேகேஷ் ராவ் இயக்கியுள்ள படத்தில் “சூர்யவம்சி” எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா பண்டிட் நடித்துள்ளார்.
இந்த படத்தில் யஷிற்கு வில்லனாக நடிகர் ஷாம் நடித்துள்ளார்.காதல் , ஆக்சன் , காமெடி என மூன்றும் கலந்த பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது.
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…