கவர்ச்சி கன்னியாக மாறிய ஷாலு ஷம்மு.!

ஷாலு ஷம்முவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து – 2.இந்தபடத்தை சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் கவர்ச்சியான போஸ்ஸில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025