ஷாலு ஷம்முவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து – 2.இந்த படத்தை சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி கன்னியான சில்க் ஸ்மிதாவயே மிஞ்சும் அளவுக்கு புடவையில் கவர்ச்சியான போஸ்ஸில் புகைப்படங்களை வெளியிட்டு ள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…