ஷாலு ஷம்முவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து – 2.இந்த படத்தை சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புடவையிலும் கவர்ச்சியை குறைக்காமல் அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பல விதமான கமென்ட்களை பதிவு செய்வதோடு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…