அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டேவின் கலக்கல் போட்டோஷூட்! அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் தெரிந்த ஹீரோயினாக வளர்ந்து விட்டார் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தமிழில் கொரில்லா படம் மூலம் அறிமுகமானார். தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து 100 % காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்ட கலக்கல் போட்டோக்கள் இதோ…