தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்ஷாலினி பாண்டே. அந்த படத்திலேயே அதிக முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார்.
அடுத்தடுத்து தமிழில் கொரில்லா, 100 % காதல் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியிலும் படத்திலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதே போல தற்போதும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நீச்சல் தொட்டியில் துணி இல்லதது போல போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை பலர் திட்டி வருகின்றனர்.
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…