மூடர்கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருந்தார். அவரது காட்சிகள் 20 நாட்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டன. அதற்கு பிறகு அவருக்கு பாலிவுட் வாய்ப்பு வர அவர் பாலிவுட் சென்று விட்டாராம். அங்குள்ள பாலிவுட் சூட்டிங்கிற்கு சென்றுவிட்டாராம்.
இதனால் பட தயாரிப்பாளர் சிவா தற்போது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்று படத்தில் நடித்து தரவேண்டும். அல்லது வாங்கிய தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…