‘அயோக்யா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்சன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த படம் விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் மூன்றாவது படமாகும். இந்த படம் 2019 நவம்பரில் தமிழ், தெலுங்கில் என ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விஸ்வாசம் படம் நடிகை மற்றும் பிக்பாஸ்3 பிரபலமான சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். தற்பொது சாக்ஷி தனது டிவிட்டரில் விஷால் மற்றும் சுந்தர்.சி படத்தில் டப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…