மணிமேகலை வீட்டுக்கு விசிட் அடித்த ஷகீலா…!!

Default Image

விபத்தில் சிக்கிய மணிமேகலையை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு ஷகீலா சென்றுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர்களில் ஒருவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்ற கூறலாம்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலைக்கு விபத்து ஏற்பட்டதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஷகீலா மணிமேகலையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதற்கான புகைப்படத்தை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பது ” மம்மி என்னை பார்க்க நேரத்தை ஒதுக்கி வந்ததற்கும் ஆறுதலான சில வார்த்தைகள் கூறியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்