ஷகீலா படத்திற்கு வந்த ‘திடீர்’ சோதனை!

Published by
மணிகண்டன்
  • ஷகீலா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed )
  • இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்சார் சான்று இன்னும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை.
  • எங்களது படத்திற்கு தொடர்ந்து இதேபோல பிரச்சனை ஏற்படுகிறது என ஷகீலா அண்மையில் ஓர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மலையாள சினி உலகில் முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் இருக்குமோ அந்த அளவிற்கு மார்க்கெட் உள்ள நடிகை ஷகீலா. இவரது படங்களுக்கு வரவேற்பு அதிமுகமாகவே இருக்கும்.

இவர் அடுத்து எடுத்துள்ள புதிய படம் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed ) இந்த படம் அதிக அடல்ட் கருத்து இருப்பதாகக கூறி சென்சார் குழு சான்று வழங்க மறுத்து வந்துள்ளது.

இது குறித்து அப்படத்தின் நடிகை ஷகீலா கூறுகையில், ‘ மற்ற அடல்ட் காமெடி படங்களுக்கெல்லாம் எந்தவித பிரச்னையும் இன்றி சென்சார் போர்டு சான்று வழங்கி திரையிட அனுமதித்து விடுகிறது. ஆனால் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed ) படத்தை மட்டும் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கின்றனர். நாங்கள் படம் எடுக்கும்போதே இது அடல்ட் காமெடி படம் என்று சொல்லித்தான் எடுக்கிறோம். இப்படத்திற்க்காக பலரும் கஷ்டப்பட்டுள்ளனர். கடன் வாங்கித்தான் படத்தை எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு மட்டுமல்ல எங்களது மற்ற சில படங்களுக்கும் இதே பிரச்சனைகள் தான் வருகிறது. சில சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை வெளியிட லஞ்சம் கேட்பதாகவும் தகவல் வெளிவருகிறது’ எனவும் தனது கருத்தை அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஷகீலா கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…

5 minutes ago

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…

59 minutes ago

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

1 hour ago

தனுஷ் கிட்ட கதை சொல்லிருக்கேன்! டிராகன் இயக்குநர் சொன்ன சீக்ரெட்!

சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…

2 hours ago

ரோஹித் சர்மா எதுக்குங்க ஓய்வு பெற வேண்டும்? கடுப்பான ஏபி டிவில்லியர்ஸ்!

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…

3 hours ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் அப்டேட் முதல்..பாகிஸ்தான் ரயில் கடத்தல் வரை!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

3 hours ago