கண்ணீர் விட்டு அழுத கவர்ச்சி நடிகை! திருமண வாழ்வில் நடந்த சோகம் !

நடிகை ராக்கி சாவந்த் பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகை. இவர் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் சன்னி லியோனுக்கு போட்டியாக பல படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.இந்நிலையில் அவரது கணவர் ரித்தேஷ் தற்போது லண்டனில் இருக்கிறார். தற்போது இவர் திருமண வாழ்வில் எதோ பிரச்சனை நடந்துள்ளது போல் தெரிகிறது.
தற்போது நடிகை ராக்கி சாவந்த் அவரது கவலையை அவரது கணவரிடம் கூறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நீங்கள் சொல்வதை செய்வேன் .கண்டிப்பாக செய்வேன்.என்னை புறக்கணிக்காதீர்கள் என்று அவர் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025