தெற்கு சாண்ட்விச் தீவுகளில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது தெற்கு சாண்ட்விச் தீவுகள். இந்த தீவுகளில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 96 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது.
மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தீவுகளில் மக்கள் யாரும் வாழவில்லை. அதனால் இங்கு உயிர்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…
சென்னை : புயலின் பாதிப்புகளை தவிர்க்க சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த புயல் கரையை…
விழுப்புரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு…
சென்னை : ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சொர்கவாசல். சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும்…