அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம்! ஆராய்ச்சியாளர்களின் அதிரடி முடிவு!

அழிந்து வரும் பென்குயின்களை காக்க தனி கூடாரம் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இன்று அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனை காப்பாதற்காக வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் அழிந்து வரும் பென்குயின்களை காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் பென்குயின்கள் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரம் பென்குயின்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, கால சூழ்நிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்க சீர்கேடு காரணமாக அழிந்துவரும் பென்குயின் இனத்தை காப்பாற்றுவதற்காக தனி கூடாரங்கள் அமைக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025