செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை.!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படி செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு விசாரணை, இன்று மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
நேற்று இதன் தரப்பு வாதங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்ததை அடுத்து மீண்டும் இன்று விசாரணை.