ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011- ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28- ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண், செங்கொடி.
இவரின் 9- ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று சென்னையில் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலைக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கிய செங்கொடியின் நினைவுநாள் இன்று என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர் எனவும், ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகள் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…