காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை திரிஷா ஜானகிதேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் பள்ளிப்பருவ காதலைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தமிழில் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…