‘அசுரன்’ பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை- சீமான் பாராட்டு !

Published by
Vidhusan

சில வாரங்களுக்கு முன் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘அசுரன்’. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வந்தவனமாகவே உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெறிவித்திருந்தார். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அசுரன் படத்தின் பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை’ என பாராட்டு தெரிவித்துள்ளார்.

Published by
Vidhusan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago