திரையில் ஜானுவை பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள்.
தமிழ் சினிமாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இந்த படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனாது. இந்த படத்தில் த்ரிஷா கதாபத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இதுகுறித்து சமந்தா அவர்கள் கூறுகையில், ‘ இதுவரை நடித்த அணைத்து படங்களையும் விட இதில் சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்,96-ல் திரிஷா செய்ததை நகல் எடுக்காமல் என் சாயலில் நடித்துள்ளேன். திரையில் ஜானுவை பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…