தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! வீடியோ உள்ளே!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சத்யா. இவரது மனைவி பிரபல பாடகியும் திரை உலக நாயகியுமாகிய ரம்யா. கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நடிகர்கள் பலர் தங்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சத்யாவும் தனது மனைவியுடன் இணைந்து வீட்டில் எப்படி நேரம் போகிறது என்று வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,