பிரபல நடிகையான மீரா கிருஷ்ணனின் மகன் தான் சூப்பர் சிங்கரில் தற்போதைய சீசனில் போட்டியிட்டு வரும் ஆதித்யா.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மீரா கிருஷ்ணன்.பாடகியுமான இவரது மகன் பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து பிரபலமாகி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் மீரா கிருஷ்ணனின் மகன் ஆதித்யா தான் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கலக்கி வருகிறார் .அது மட்டுமின்றி தற்போது ஆதித்யா கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிம்லா ஸ்பெஷல் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’உனக்கென்ன மேலே நின்றாய்’ என்ற பாடலை தனது அசத்தலான ஸ்டைலில் பாடி ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவதோடு மகன் பாடலை பாடிய வெளியிட்டுள்ள வீடியோவிலுள்ள கமெண்ட்டில் தனது மகனை நினைத்து தான் பெருமைப்படுவதாக மீராகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…