நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தனது இணைய தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, பலரை தன் வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகை சன்னி லியோன், ஜெ.என்.யூ தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எந்த பிரச்சனைக்கும் வன்முறையில் பதில் கிடைக்காது. வன்முறை ஒருவரை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும். இன்றைய இந்தியாவில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
மேலும் அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபடாமல் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…