இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுத்தை சிவா தம்பி.! வைரல் புகைப்படங்கள்.!!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளர்.
தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவா- வின் தம்பியான இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2019-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவி வந்தது. இது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், இதனை உறுதி படுத்தும் வகையையில், தற்போது நடிகர் பாலா இரண்டாவது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025