வித்தியாசமாக வெளிவந்த “டிக்கிலோனா” இரண்டாம் லுக் போஸ்டர்.!
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று வெளியானது அதை போல் இரண்டாம் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று வெளியானது அதை போல் இரண்டாம் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும் நாளை இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
#DikkiloonaFirstLooks – Look No.2! ????????????
Eppudiiii? #Dikkiloona #DikkiloonaGameStarts @iamsanthanam @thisisysr @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @iYogiBabu @twitavvi @J0min @Arunrajakamaraj @prathool @proyuvraaj @gobeatroute pic.twitter.com/VFlRBupcGU— KJR Studios (@kjr_studios) May 28, 2020