50 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான தேதி அறிவிப்பு
50 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2021 ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
2021-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான தேதியை அறிவித்தது ஐசிசி. 2021 ஜனவரி மாதம் 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளன.