தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் வனமகன் என்னும் படத்தின் அறிமுகமானவர் சாயிஷா . அதனையடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . தற்போது அவருடன் டெடி படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் .
அந்த வகையில் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . போயப்படி சீனு இயக்கத்தில் துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியதும் ,இந்த படம் இரண்டு கதாநாயகிகளை கொண்டது என்பதால் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…