நேர்கொண்ட பார்வை படத்தை பாதுகாக்க அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

அஜித் நடிப்பில் நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படம் பிரீமியர் காட்சி நேற்று திரைபிரபலங்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் மூலம் சிலர் முக்கிய காட்சிகளையும், வசனங்களையும் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதனை கண்ட அஜித் ரசிகர்கள், அப்படி முக்கிய காட்சிகளை பற்றி யாரும் பதிவிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தெரிவித்தால்,
[email protected] , [email protected] ஆகிய இணையதளத்தில் புகார் அளித்து விடுங்கள் என மேற்கண்ட இணையதள முகவரிகளை பதிவிட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025