திருமணம் ஆகவில்லை என்றாலும் இனி சவுதி நாட்டு விடுதிகளில் ஜோடியாக தங்கலாம்!
கச்சா எண்ணெய் உற்பத்தியில் சமபாதித்து வந்த சவுதி அரேபிய அரசு, தற்போது சுற்றுலா துறையிலும் பணம் சம்பாதிக்க சவூதி அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதற்கென பல நாடுகள் சவுதியில் சுற்றி பார்க்க விசா தர அனுமதித்துள்ளது.
இதற்க்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சவுதி விடுதியில் தங்கவேண்டும் என்றால், திருமண சான்று காண்பிக்க வேண்டும். ஆனால், இனி அந்த விதிமுறை இல்லை. திருமணம் ஆகாமலும் இனி சவுதி அறையில் ஒன்றாக தங்கலாம். அதேபோல, பெண்களும் இனி தனியாக அறைகளில் தங்கலாம் என கூறப்பட்டுள்ளது.