நடிகர் சத்யராஜ் மகனும் , நடிகருமான சிபிராஜ் மகன் தீரன். இவர் கடந்த 9, 10 தேதிகளில் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டி கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் பதிவிட்டு உள்ளார். அதில் எனது மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
சிபிராஜ் மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றதிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…