இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சத்யராஜ் பேரன்..!

Default Image

நடிகர் சத்யராஜ் மகனும் , நடிகருமான சிபிராஜ் மகன் தீரன். இவர் கடந்த 9, 10 தேதிகளில்   புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டி கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் பதிவிட்டு உள்ளார். அதில் எனது மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.


சிபிராஜ்  மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றதிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்