காப்பான் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு ஆர்யா மற்றும் சாயிஷாவை கிண்டலடித்து ட்விட் போட்ட சதிஷ் !

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது “காப்பான்” படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.இந்த பயத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துளளார்.இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய ரோலில் ஆர்யா மற்றும் மோகன் லால் முதலிய பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இனிநிலையில் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு திருமணம் முடிந்தது.இந்நிலையில் இந்த படத்தில் ஒரு புகைப்படத்தை எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டு சதிஷ் சாயிஷா மற்றும் ஆர்யாவை கடுமையாக கேலி செய்துள்ளார்.அதில் ஆர்யா சாயிஷாவின் கையை பிடித்துள்ளார்.அதை பார்த்த சூர்யா மைண்ட் வாய்ஸில் இது ஸ்கிரிப்டிலேயே இல்லையே என்று கூறுவது போல் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார் சதிஷ்.இதோ அந்த பதிவு ,
#Kaappaan @Suriya_offl sir mind voice- Idhu script la ye illaye...?!?????????@arya_offl @sayyeshaa ???????? pic.twitter.com/gpkbB4wrfE
— Sathish (@actorsathish) October 1, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025