சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலாக்காய்…!!!

Default Image

கலாக்காய் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது புளிப்பு சுவை கொண்டது. இந்த காய் தென் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளது. இந்த காய் நமது உடலுக்கும், சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
பயன்கள் :

  • வயது முதிர்வை தடுக்கிறது.
  • சரும நிறமிழப்பை தடுக்கிறது.
  • பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • தழும்புகளை தடுக்கிறது.
  • சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து, நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது.
  • கூந்தல் வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest