தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சரிலேறு நீக்கவாறு எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்புக்கு இவருக்கு நிகர் யாரும் இல்லை என அர்த்தம். இந்த படத்தை அனில் ரவிப்புடி இயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிராதான தயாரிப்பாளாரான தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருட பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இப்படத்தை முதலில் தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்யபடும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அப்படி எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழில் ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் தர்பார் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசாக உள்ளன. ஆதலால் இப்படம் தமிழில் டப் செய்யப்பட வாய்ப்பில்லை. ஆனால் தமிழில் தயாராகும் தர்பார், தெலுங்கிலும் டப்பாகி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்குவாரு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…