சேலை அணிவது மிகவும் கடினம்- அக்‌ஷய் குமார்..!

Default Image

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சேலை அணிவது மிகவும் கடினம்  “ஆரம்ப நாட்களில் படப்பிடிப்பில் என் சேலை அடிக்கடி அவிழ்ந்து கொண்டே இருந்தது.

என்னால் சரியாக நகர கூட  முடியவில்லை. நடனம் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்கும் பொழுது ஒவ்வொரு இடைவேளையிலும் நான் சேலையை திரும்பி திரும்பி கட்டினேன். மேலும் ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்