சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது சொந்த நிறுவன விளம்பரகளில் நடித்து வந்தார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாடல் அழகி கீத்திகா திவாரி நடித்து வருகிறார் . இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.
பிரபு, நாசர், விவேக், மயில்சாமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் காட்சிக்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த பாடல் கட்சிக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டி உள்ளனர்.இதையடுத்து அந்த பிரமாண்ட செட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…