சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது மலையாள சூப்பர் ஸ்டாரை என்று கூறப்படுகிறது.
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது..
இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் தான் அஅணுகியதாகவும் , பெரிய நாட்டாமையாக விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குநர் பாரதிராஜாவிடம் தான் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிய நாட்டாமையாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…