ருதரன் படத்தில் நடிகர் லாரன்ஸுக்கு வில்லனாக சரத்குமார் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ருத்ரன் என்ற திரைப்படத்தில் அவரே இயக்கி அவரே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். லாரன்ஷிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு படத்தை ஜூன் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பதாக படக்குழு அன்மையில் அறிவித்தனர். இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மட்டும் அதிகமாகாமல் சரத்குமார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கபோகிறார் என்ற கேள்வி எழுந்துவருகிறது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சரத்குமார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கபோகிறார் என்பதை குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் நடிகர் லாரன்ஸுக்கு வில்லனாக வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…