தான் செய்த தவறுக்காக தன் மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!

Published by
மணிகண்டன்
  • தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் நல்ல நடிகையாக இருக்கிறார்.
  • வரலட்சுமி நடித்த முதல் படம் ரிலீசாக தாமதமான போது தான் எதுவும் உதவி செய்யவில்லை என சரத்குமார் வருத்தப்பட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார்.

அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படமான சிம்பு நாயகனாக நடித்த போடா போடி திரைப்படம் வெளியாக தாமதமானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் சமயத்தில் தான் எந்த உதவியும் செய்யவில்லை. எனவும் அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது நடிப்பால் தற்போது நல்ல நடிகையாக வலம் வருகிறார். எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். முதல் படம் ரிலீசாவதற்கு உதவி செய்யாததால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கன்னி ராசியி எனும்  திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. சரத்குமார் தற்போது பிறந்தாள் பராசக்தி, மணிரத்னம் தயாரித்து வரும் வானம் கொட்டட்டும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாருடன் நடித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

6 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago