தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்பட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சாந்தனு தனது மனைவியுடன், டெல்லியில் உள்ள தாஜ்மஹால் சென்று அங்கு தனது மனைவிக்காக பாட்டு பாடுகிறார். இதனை அவர் கிண்டல் செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…