சாண்டி மனைவியின் வைரலாகும் மாஸ் போட்டோஸ் உள்ளே!
உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய டான்ஸ் மாஸ்டர் தான் சாண்டி.
இவரது மனைவி சில்வியா தனது இணையதள பக்கத்தில் தற்பொழுது அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,