சாண்டி மனைவி சில்வியா சண்டிக்கே டஃப் குடுப்பாங்க போலயே – வீடியோ உள்ளே!
தமிழ் திரையுலகில் பிரபலமான நடன மாஸ்டராக வலம் வருபவர் தான் சாண்டி. முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்றபின்பு திருமணம் செய்துகொண்ட இவரது இரண்டாவது மனைவி தான் சில்வியா. அழகிய குழந்தையுடன் தங்களது வாழ்க்கையை அருமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடன மாஸ்டர் சாண்டியின் நடனத்துக்கு பலர் வாய் பிளந்து காத்து கிடைக்கும் நிலையில், அவரது மனைவி சில்வியா அவரை போலவே அட்டகாசமாக நடனம் ஆடுகிறார். இதற்கான வீடியோவை சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,